அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு பாகம் 2

ஆசிரியர்: ஓஷோ

Category ஆன்மிகம்
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatPaperback
Pages 345
ISBN978-81-8402-803-4
Weight350 grams
₹200.00 ₹190.00    You Save ₹10
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here



ஓஷோ இந்த மந்திரப் பெயர் செய்திருக்கும் மனமாற்ற மாயா ஜாலங்கள், லட்சோப லட்சம் மக்களின் விழிப்புணர்விற்கு வெளிச்சமிட்டு இருக்கிறது. அமெரிக்காவில். ஒரேகான் மாநிலத்தில் ஓஷோ வசித்தபொழுது, தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் அவரது சொற்பொழிவிற்காகவே வந்தனர்தாங்கள் விழிப்புணர்வு பெற, ஓஷோவிடம் கேள்விகள் கேட்டனர். தனது பதில்கள் மூலம் ஓஷோ அவர்களை 'விழிப்புணர்வு' அடையச் செய்தார்! என்றுமே மக்களைச் சிந்திக்க வைக்கின்ற சிந்தனையாளர்களுக்கு, இந்த அரசியல்வாதிகள் விரோதிகளே ஓஷோவை அமெரிக்க நாடு படாத பாடுபடுத்தியது. ஆனால், ஓஷோ இன்று அமெரிக்காவை விட மிகச் சிறந்த மனிதர் என்ற பெயரோடு உலகம் முழுமையும் பரவிக் கொண்டு வருகிறார். இன்னும் பத்து ஆண்டுகளில், உலகின் அதிகம் மொழி பெயர்க்கப் பெற்ற எழுத்தாளர்/ சொற்பொழிவாளர் என்று ஓஷோ அழைக்கப்படுவார். கேள்விகளுக்கு பதிலளிக்கும்பொழுது, சிறு கதைகளும், நகைச்சுவைகளும், வேத உபநிஷத்துக்களையும். அனைத்து மதங்களின் சாரங்களையும் சேர்த்துச் சொல்கிற ஞானி இன்றுவரை ஓஷோ ஒருவர்தான்!

விஞ்ஞானத்தைப் போலவே உண்மையான மதமும் ஒன்றே ஒன்று மட்டுமே இருக்க முடியும். ஒரு முகமதிய இயற்பியலையோ, ஒரு இந்து இயற்பியலையோ, ஒரு கிறிஸ்தவ இயற்பியலையோ நீ வைத்திருக்கவில்லை; அது முட்டாள்தனமானதாக இருந்திருக்கும். ஆனால் மதங்கள் அதைத்தான் செய்துவிட்டன அவைகள் இந்த பூமியை ஒரு பைத்தியக்கார விடுதியாக ஆக்கிவிட்டன.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஓஷோ :

ஆன்மிகம் :

கண்ணதாசன் பதிப்பகம் :