அறிவியல் பயணம் 2016

ஆசிரியர்: பேரா.கே.ராஜீ

Category அறிவியல்
Publication மதுரை திருமாறன் வெளியீட்டகம்
FormatPaperback
Pages N/A
₹120.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பேரா.கே.ராஜு விருதுநகர் செந்திக்குமார நாடார் , கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் கருத்துகளை எளிமையாக கேட்போர் , புரிந்து கொள்ளத்தக்க வகையில் விளக்கும் திறன் பெற்றவர், தீக்கதிர் நாளிதழில் அவர் தொடர்ந்து எழுதி வரும் அறிவியல் கட்டுரைகளில் 2016ஆம் ஆண்டில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பே இந்நூலாகும். இக்கட்டுரைகள், இன்றைய காலகட்டத்திற்கு மிகத் தேவையானவை. அறிவியல் ரீதியாகச் சிந்திக்க வைக்க வேண்டுமென்பதை அரசியல் சட்டம் வலியுறுத்துகிறது. இன்று ஆட்சியில் உள்ளவர்களுக்கு இதில் சிறிதும் நம்பிக்கையில்லை என்பதால் இத்தொகுப்பு அதிமுக்கியத்துவம் பெறுகின்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :
அறிவியல் :