அறிவை தூண்டும் 365 சிறந்த விடைகள்

ஆசிரியர்: ஆசிரியர் குழு

Category பொது அறிவு
Publication ஆப்பிள் பப்ளிக்கேஷன்
FormatHardbound
Pages 130
ISBN978-81-7904-465-0
Weight450 grams
₹250.00 ₹187.50    You Save ₹62
(25% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



இந்த விடைகளைத் தெரிந்து கொண்டால் நீங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்இந்தத் தொடரில் உள்ள இரண்டு புத்தகங்களும் “உங்களுக்குத் தெரியுமா என்ற அறிவியல் விளக்கங்களையும், கோட்பாடுகளையும் கொண்டுள்ளன. ஆத்தைத் தூண்டும் அறிஞர்களின் வாழ்க்கையையும், அனைத்துத் தரப்பு நிகழ்வுகளையும் ஒரே வீச்சில் தன்னகத்தே கொண்டுள்ளது. அற்புதமான மற்றும் அருமையான அடிப்படைகள் கொண்ட வியப்புமிகுந்த விளக்கங்களை அதன் வேர்ப்பகுதி வரை சென்று விரிவாக எடுத்துக்காட்டுகின்றன.பல வண்ணங்கள் மிளிரும், அறிவார்ந்த எளிய சொற்களைக் கொண்டு படிக்கத்தூண்டும் விளக்கங்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.நவீன மயத்தின் சிறந்த அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். அனைவரையும் விஞ்சி அறிவுத்திறனில் முன்னேறி கல்வி மகுடத்தை அணிந்து பெருமிதம் கொள்ளுங்கள். காலமாற்றத்தை அறிந்து பக்குவப்படுத்தி தலையாய மாணவமணிகளாகத் திகழுங்கள்

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆசிரியர் குழு :

பொது அறிவு :