அளவில்லாத மலர்
ஆசிரியர்:
ஆனந்த்
விலை ரூ.65
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D?id=1078-5564-4294-6282
{1078-5564-4294-6282 [{புத்தகம் பற்றி தன்னில் ஆழத் தோய்ந்த மனத்தின் வெளிப்பாடுகள் கவிதைகளாகும்போதுஅந்தக் கவிதைகள் ஒற்றைப் பரிமாண வாழ்வுக்கு அதன் மற்ற பரிமாணங்களை,மற்ற தளங்களை உணர்த்துகின்றன.ஒரு தளத்தில் அமைந்துவிட்ட வாழ்வுக்குமற்ற தளங்களின் அழைப்பாக 'அளவில்லாத மலர்' தொகுப்பிலுள்ளகவிதைகள் அமைந்துவிட்டதாகத் ' தோன்றுகிறது.எனக்குத் தெரிந்த, நான் தினப்படி புழங்கும் சொற்களைக்கொண்டு, என்னோடு சுபாவமாகப் பேசிக்கொண்டே என்னைப்பிரும்மாண்டத்தின் முன்னால் நிறுத்தியிருக்கிறார் ஆனந்த்.
<br/></br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866