அள்ள அள்ளப் பணம் 5
ஆசிரியர்:
சோம வள்ளியப்பன்
விலை ரூ.180
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+5?id=1185-9494-2522-7795
{1185-9494-2522-7795 [{புத்தகம் பற்றி டிரேடிங் இல்லாமல் பங்குச் சந்தை இல்லை. அதனை பற்றி எழுதாமல் இருக்கமுடியாது. இந்தத் துறையைப் பற்றி அதிகம் பரிச்சயம் இல்லாதவருக்கும் புரியும்படி, இந்தத் துறை பற்றி எனக்கு தெரிந்தவை அனைத்தையும் எழுதவேண்டும் என்று, நான் எப்போதும் செய்வது போல முடிவு செய்து கொண்டுதான் இந்தப் புத்தகத்தையும் எழுதியிருக்கிறேன்.
<br/> டெக்னிக்கல்ஸ் தெரிந்து கொண்டு சரியாக அதன்படிச் செய்தால், நட்டங்களைத் தடுப்பது மட்டுமல்ல, மிகப்பெரும் பணம் சம்பாதிக்கவும் வாய்ப்பிருக்கிறது. நம் மக்கள் அனைவரும் அப்படிப் பொருள் ஈட்டவேண்டும் என்பதே என் விருப்பம்.
<br/> நான் ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியன் போலத்தான். அடிப்படைகளைத் தெரிவிப்பதே என் நோக்கம். 'இவையெல்லாம் கடினமல்ல, இவற்றை எவரும் புரிந்து கொள்ள முடியும்' என்று எடுத்து காட்டுவதே என் நோக்கம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866