அழகும் ஆரோக்கியமும்

ஆசிரியர்: கு.சிவராமன்

Category உடல்நலம், மருத்துவம்
Publication பாவை பப்ளிகேஷன்ஸ்
Formatpaper back
Pages 106
ISBN81-7735-758-1
Weight150 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மருத்துவர் கு. சிவராமன், ஒரு சித்த மருத்துவர். இவர் சித்த மருத்துவப் பட்டப் படிப்பும், முனைவர் பட்டமும் முடித்து, சென்னை கீழ்ப்பாக்கம் தோட்டம் காலனி பிரதான சாலை யில் ஆரோக் ய ா சித்த மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்திய அரசின் தேசிய சித்த மருந்தியல் தரநிர்ணயக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.இவர் எழுதிய 'வாங்க வாழலாம்'' இரண்டு தொகுதிகள்) நூல் தமிழக அரசின் சிறந்த நூலிற்கான விருதைப் பெற்றது. மூலிகை - உண வு அறிவியல் துறையில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ள இவர் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்து, ஆய்வுக் கட்டுரைகள் வழங்கி இருக்கிறார். 'பூவுலகு' எனும் சுற்றுச்சூழல் இதழின் ஆசிரியர் குழுவிலும் இடம் பெற்றுள்ளார். சித்த ம ருத் து வ க் சுருத்து க் க ல ள யு ம் ப ய ன் பாட்டினையும் வெகுசனத்திற்கும் எடுத்துச் சென்றிட விழைகின்றன இவரது கட்டுரைகள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கு.சிவராமன் :

உடல்நலம், மருத்துவம் :

பாவை பப்ளிகேஷன்ஸ் :