அழிவின் அறிவியல் (காவேரி டெல்டாவில் மீத்தேன்)

ஆசிரியர்: அருண்குமார் தங்கராசு

Category அறிவியல்
Publication நிமிர் வெளியீடு
FormatPaperback
Pages 80
Weight200 grams
₹150.00 ₹135.00    You Save ₹15
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here
இது அறிவியல் நூலா? அல்லது தமிழகத்தின் பிரதான பிரச்சனையைக் குறித்து பேசுகிற நூலா? என்கிற மயக்கம் நமக்கு வந்து போகும் காரணம் இந்நூல் நவீன அறிவியலை தகுந்த கலைச் சொற்களோடு நம் நிலத்தின் அருமையை - பழமையை பண்பாட்டின் வழி சொல்கிறது.இங்கு பலகோடி ஆண்டுகள் வாழ்ந்துவந்த உயிரினங்கள், தாவரங்கள் பூமியின் அடியில்,புதையுண்டு அதன் மூலம் படிந்த கனிமங்களின் படிமங்களினால் அவை காலப் போக்கில் புகை எரிபொருட்களாக - மீத்தேன் எரிவாயுவாக மாறி இருப்பதை கண்டறிந்த எண்ணெய், நிறுவனங்கள் அதை எடுப்பதற்கு எவ்வாறு சதி வேலைகளில் ஈடுபடுகின்றன என்பதை இந்நூல், மிகத் தெளிவாக விளக்குகின்றது. இத்திட்டத்தினால் வளமிக்க தஞ்சை காவேரி டெல்டா எவ்வாறு அழிய இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள உதவும் நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அறிவியல் :

நிமிர் வெளியீடு :