அழைப்பு
ஆசிரியர்:
சுந்தர ராமசாமி
விலை ரூ.260
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?id=1138-5543-6732-2377
{1138-5543-6732-2377 [{புத்தகம் பற்றி தனிப்பட்ட சில காரணங்களுக்காக 197 முதல் 1977 வரை சுந்தர ராமசாமி எதுவும் - எழுதாமல் இருந்திருக்கிறார்.
<br/>' மோனத்தவம்' என்று சிலரால் வர்ணிக்கப்பட்ட இந்த இடைவெளிக்குப் பிறகு சு.ரா. எழுதிய கதைகள் முற்றிலும் புதிய தடத்தில் பயணிக்க ஆரம்பித்தன.
<br/>இந்தக் காலகட்டத்தில் மொழி, உள்ளடக்கம், உத்தி, பார்வை ஆகியவை சார்ந்து க.ராவின் படைப்பாளுமையில் நிகழ்ந்த மாற்றத்தைப் பிரதிபலிக்கும் கதைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
<br/>
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866