அவசியம் அறிய வேண்டிய செய்திகள்
ஆசிரியர்:
நாகை.எம்.பி.அழகியநாதன்
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1446-2846-2042-7729
{1446-2846-2042-7729 [{புத்தகம் பற்றி புதிய செய்திகளென்றால் இதயம் சற்று நிமிர்ந்து உட்கார்ந்து விடும். ஒவ்வொரு செய்தியையும் குறித்துக் கொள்ளும் ஆர்வத்தில் ஊணுறக்கத்தைக் கூட தள்ளி வைத்துவிடும் அளவிற்கு தகவல்கள் கட்டிப்போட்டு விடும் என்பது உண்மை .
<br/>அன்றாடம் கேட்கும் அல்லது காணும் பொருள் மற்றும் நிகழ்வுகளெல்லாம் இங்கே காட்சிப் பொருளாக நீள்வது அறிவு சக்தியை பெருக்குவதற்கான திறவுகோலென்பது உண்மை .
<br/>
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866