அவர்கள் அபாயத்தில் வாழ்ந்தார்கள்
ஆசிரியர்:
சி.இலக்குவனார்
விலை ரூ.320
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1538-8681-8109-0482
{1538-8681-8109-0482 [{புத்தகம்பற்றி புரட்சியாளர்களை வெறுமனே புறக்கணிப்பதன் மூலம் அவர்களை தரந்தாழ்த்துவதானது நாட்டின் விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் ஏறக்குறைய ஒரு செயற்பாணியாகவே மாறிவிட்டது. ஆளும் கூட்டத்தின் அணுகுமுறையை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளும் வரலாற்றாசிரியர்களும், பாடநூல் ஆசிரியர்களும் விடுதலைப் போராட்டத்தில் இந்த தேசபக்தர்களின் எழுச்சியூட்டும் பங்களிப்பை பல நேரங்களில் பதிவு செய்யாமல் விட்டு விடுகின்றனர். எனவே நமது இளைய தலைமுறையின் முன்னே இப்போது உள்ளதெல்லாம் ஆட்சியாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஒரு தரப்பான சித்திரிப்பேபன்றி வேறல்ல, - அது முழுமையின்றியும் தெளிவற்றதாகவும், சொற்பமானதாகவுமே இருந்து வருகிறது. }]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866