அவளும் நானும்
ஆசிரியர்:
அம்மு யோகா
விலை ரூ.240
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1012-1433-7381-6325
{1012-1433-7381-6325 [{புத்தகம் பற்றி 'கதை அருமையாக நகர்கிறது சகோதரிகளே... நிரஞ்சன் அற்புதமான ஹீரோ.. நல்ல காதலன், நல்ல கணவனும் கூட அவனின் நித்திலா.. நிலா.. பாப்பா.. ரசிக்கும்படியான கேரக்டர், (ம்... அவளை வச்சுக்கிட்டு நாங்க பட்டபாடுன்னு புலம்பினீங்களே சிஸ்டர்ஸ்...) உயரத்தில் இருந்து. குணம், லட்சியம், வருங்கால இணை பத்தின எதுவுமே ஒத்துப் போகாதரெண்டு பேர் காதலால் பிணைக்கப்படுறதும், பின் கல்யாணத்தால் இணைக்கப்படுறதும், அது தொடர அக்கறை எடுக்காத ஹீரோயினோடமுதிர்வின்மையாலவரும் பிரச்சனைகள்... நீங்ககொண்டு போயிருந்தவிதம் அருமை சகோதரிகளே. காட்டுக்குள்ள மீட்டிங், டேட்டிங்ஹனிமூன் மேட்டிங் எல்லாமே ரொம்ப புதுமையா ரசிக்கும்படி இருந்தது. வாழ்த்துக்கள் சகோதரிகளே.. அவனுக்காகத் தன் கனவைக் கலைத்து வாரிசு சுமக்க தயாராகும் அவளும், அவளுக்காகத் தன் கொள்கையைவிட்டு அவள் கனவு நிறைவேற வழி செய்ததோடு மட்டுமில்லாம தன் வாழ்க்கையையும் காப்பாத்துற சாமர்த்தியமான அவனும், எப்பவும் அவர்கள் வாசகர்கள் நெஞ்சில் நிலைபெற்று இருப்பாங்க}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866