அஸ்தினாபுரம்

ஆசிரியர்: ஜோ டி குருஸ்

Category நாவல்கள்
Publication காக்கை வெளியீடு
FormatPaperback
Pages 416
Weight500 grams
₹380.00 ₹361.00    You Save ₹19
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here
மாலை வானத்தைப் பார்த்து அதன் அழகில் மயங்கி நிற்கிறீர்கள். ஆனால் அது கலையல்ல; இயற்கையின் ஒரு தோற்றம். அக்காட்சி ஓவியமாக, கவிதையாக... படைக்கப்படும் போதே கலையாகிறது.கலை என்பதன் முதல் இலக்கணம் அது மனிதனால் படைக்கப்படுவதாகும்.கலையும் விஞ்ஞானமும் மனித உழைப்பிலிருந்து தோன்றியவை. இரண்டும் ஒன்றுக்கொன்று ஆதாரமாக உள்ளவை. - விஞ்ஞானி சமுகத்தின் புறநிலையை மாற்ற உதவுபவன். கலைஞன் சமூகத்தின் அக நிலையை மாற்றுபவன். உற்பத்தியின் போதும் - சமூக வாழ்வின் போதும் ஏற்படும் அனுபவ உணர்வுகளை ஆராய்ந்து, தொகுத்துச் சமூகத்தை வளர்ப்பவன். அவன் தரும் கலைமூலமும் நுகரும் பண்டம் மூலமும் உற்பத்தியில் ஈடுபடும் வேளை மனிதன் இழந்த சக்தியை மீண்டும் பெறுகிறான். மேலும் உற்பத்தியில் ஈடுபட ஆர்வமூட்டி சமுகத்தை வளர்க்கும் பணியைச் செய்பவனும் அவனே..!
புற உலகை வளர்க்க விஞ்ஞானி உதவுவது போல வர்க்கப் போராட்டத்தை முன் வைத்து அக உணர்வை வளர்க்க முன் வரும் கலைஞர்களே விஞ்ஞானிகளின் உயர்நிலையை எட்டிப் பிடிப்பவராவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜோ டி குருஸ் :

நாவல்கள் :