ஆகவே நானும்...
ஆசிரியர்:
பா. தேவேந்திர பூபதி
விலை ரூ.70
https://marinabooks.com/detailed/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D...?id=1646-1482-0094-5729
{1646-1482-0094-5729 [{புத்தகம் பற்றி மிகவும் பரந்துபட்ட விஷயங்களை பாடுபொருளாகக் கொண்டிருக்கிறது. பூபதியின் கவிதை, சொல்லும் சொல் குறிக்கும் பிம்பங்களும், அவை விரிக்கும் பொருளும் நட்பத்துடன் பின்னப்பட்டு இருப்பது இவரது வலிமை, சிக்கல் விடுத்த எளிமை கைவர தேர்ச்சியும் நேர்த்தியும் கைகூட வேண்டும், பூபதியின் கவிதைகளில் இது பெருமளவுக்குக் கைகூடி வந்திருக்கிறது.</br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866