ஆகஸ்ட் போராட்டம்
ஆசிரியர்:
ஆ.சிவசுப்பிரமணியன்
விலை ரூ.150
https://marinabooks.com/detailed/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?id=1637-8893-9337-1032
{1637-8893-9337-1032 [{புத்தகம் பற்றி 'செய் அல்லது செத்துமடி' என்ற முழக்கத்துடன் 1942 ஆகஸ்ட் திங்களில் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கம் தொடங்கியது. தலைவர்களின் வழிகாட்டு தல்கள் குறித்துக் கவலைப்படாத பொது மக்களின் தன்னியலார்ந்த எழுச்சியாக இப்போராட்டம் அமைந்தது.
<br/> ஆங்கில அரசுக்கு எதிரான தம் எதிர்ப்பைக் காட்டும் வழிமுறையாக, ரயில் போக்குவரத்து, சாலைப் போக்கு வரத்து, காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள், சிறைச் சாலை ஆகியனவற்றின் மீது வன்முறைத் தாக்குதல் களை மக்கள் நிகழ்த்தினர்.
<br/> தமிழ்நாட்டில் இவ்வியக்கம் தொடர்பான முக்கிய நிகழ்வுகளை இச்சிறு நூல் தொகுத்துரைக்கிறது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866