ஆகாசம் பரமாகாசம்

ஆசிரியர்: எஸ். சந்திரசேகர்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication DK Publishers
FormatPaperpack
Pages 80
Weight100 grams
₹60.00 ₹54.00    You Save ₹6
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபஞ்ச பூதங்கள் என்பது நீர், நெருப்பு, மண், காற்று, ஆகாயம். அதுபோல நம் தேகத்தில் ஆறாதார சக்தி சக்கரங்கள் கீழ்நிலையிலிருந்து மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுத்தி, ஆக்ஞேயம், சகஸ்ராரம் என்று வரிசைப்படும். இதில் சகஸ்ரார சக்கரம் இருக்கும் கபாலமே ஆகாயத்தைக் குறிக்கும். அங்கேதான் ஆயிரத்தெட்டு கமல இதழ்களில் பிரணவம் ஒலிக்க கோடி சூரிய பிரகாசத்தில் நித்ய சதாசிவன் சக்தியுடன் நிலைத்துள்ளான். 'எல்லையற்ற மெய்ப்பொருள் ஞானமாக பரம் ஆகாசமாக வியாபித்திருக்கும் பரப்பிரம்மமே' என்று ஆதிசங்கரர் போற்றுகிறார். சித்தர்கள் மூலமாக அந்த பரம்பொருள் எப்படி நம்மை ஆட்கொள்கிறது என்பதை சம்பவங்கள் மூலம் நூலாசிரியர் உணர்த்தியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ். சந்திரசேகர் :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

DK Publishers :