ஆகாயத்தில் ஆரஞ்சு
ஆசிரியர்:
குழ.கதிரேசன்
விலை ரூ.90
https://marinabooks.com/detailed/%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81+?id=1279-2393-7623-7280
{1279-2393-7623-7280 [{புத்தகம் பற்றி ஆகாயத்தில் ஆரஞ்சு' என்னும் தலைப்பமைந்த இந்தக் கவிதைநூல் பத்திலிருந்து பதினான்கு வயது வரையிலான சிறுவர்களுக்கான கவிதைகளை உள்ளடக்கிய நூல் ; இது இருபத்தொரு கவிதைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. நூலின் முதற்ற கவிதையின் தலைப்பே நூலின் தலைப்புமாகியுள்ளது.இதிலுள்ள கவிதைகளுள் எவற்றைப் படிப்பது, எவற்றை விடுப்பது என்கிற குழப்பத்திற்கு இடமே இல்லாமல், அனைத்தையும் ஒன்று விடாமல் படிக்கச் சொல்லும் வண்ணம் பாடுபொருளும் பாடற்சுவையும் அமைத்து சிறந்துள்ளன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866