ஆங்கிலம் அறிவோமே பாகம்-IV
₹180.00 ₹162.00 (10% OFF)

ஆங்கிலம் அறிவோமே

ஆசிரியர்: ஜி எஸ் எஸ்

Category கட்டுரைகள்
Publication தி இந்து
FormatPaperback
Pages 160
Weight200 grams
₹160.00 ₹144.00    You Save ₹16
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஜி.எஸ்.எஸ். மற்றும் அருண் சரண்யா ஆகிய பெயர்களில் பிரபலமான நூலாசிரியரின் முழுப் பெயர் ஜீ.எஸ்.சுப்ரமணியன்.M.A., M.B.A., PGDPM. BGL, CAIIB ஆகிய கல்வித் தகுதிகள்கொண்டவர்.வங்கியொன்றில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். அனைத்து முன்னணி தமிழ் இதழ்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இவரது கட்டுரைகளும், ஆங்கில இதழ்களில் இவரது சுமார் நூறு படைப்புகளும் வெளியாகியுள்ளன. - அருண் சரண்யா என்ற புனைப்பெயரில் இவர் எழுதிப் பிரசுரமான, சுமார் 200 சிறுகதைகளில் 12 பரிசு பெற்றவை.இவர் எழுதிய ஐம்பதுக்கும் அதிகமான புத்தகங்கள் வெளியாகி உள்ளன.பிரபல க்விஸ்மாஸ்டர். தொலைக்காட்சியில் பல வினாடிவினா நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். பல முன்னணி நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும், மனித வளப் பயிற்சி (Soft Skills) மற்றும் ஆங்கில மொழிப் பயிற்சிஅளித்து வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜி எஸ் எஸ் :

கட்டுரைகள் :

தி இந்து :