ஆட்கொல்லி

ஆசிரியர்: க.நா.சுப்ரமண்யம்

Category நாவல்கள்
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
FormatPaper back
Pages 96
ISBN978-93-86555-22-9
Weight150 grams
₹80.00 ₹75.20    You Save ₹4
(6% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here"ஆட்கொல்லி' என்கிற நாவல் தொடராக எழுதப்பட்டதுதான். பத்திரிகைக்காக அல்ல; ரேடியோவுக்காக. நண்பர் விசுவநாதன் என்பவர் இதை மிகவும் அழகாக ரேடியோவில் வாராவாராம் வாசித்தார். எனக்கு பிடித்த நாவல் இது. என் கதாநாயகரின் பணம் ஈட்டும் சக்தி எனக்கு வரவில்லை என்றாலும் என் குணவிசேஷங்களில் பாகியாவது அவர் காரணமாக வந்தவைதான். இளவயதில் அவர் வீட்டில் வளர்ந்தவன் நான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
க.நா.சுப்ரமண்யம் :

நாவல்கள் :

டிஸ்கவரி புக் பேலஸ் :