ஆட்கொல்லி
ஆசிரியர்:
க.நா.சுப்ரமண்யம்
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF?id=1460-0070-0653-2253
{1460-0070-0653-2253 [{புத்தகம் பற்றி தொடர்கதை படிக்கும் ரஸிகர்கள் பெருகப் பெருக நாவல் கலைதேய்ந்துகொண்டுதான் வரும். அது தவிர்க்க முடியாத இலக்கிய விதி. தொடர்கதையும் நாவல்தானே என்று கேட்பது இலக்கியத்தின் அடிப்படைகளை அறியாததால் எழுகிற கேள்வி. தொடர்கதை என்பது இலக்கியத்தில் ஒரு தனி ரகம் - நாவல் என்பது தனி ரகம்.நாவல்தான் உயர்ந்தது என்று நான் சொல்வதை, படிக்க முடியாதது தான், உயர்ந்தது என்று நான் சொல்வதாக எண் ணி க் கொண் டு கே லி செய் ய ல ாம். சந்தர்ப் ப விசேஷங்களினால் நல்ல நாவல்கள் சிலவும் தொடர்கதைகளாக வெளிவந்ததுண்டு. இருந்தாலும் நாவல்தான் இலக்கியக் கலையிலே இந்தக் காலத்தில் முதல் பிரிவு, கவிதை கூட இன்று பின்னர் வருகிற பிரிவுதான் என்கிற திடமான அபிப்பிராயம் உள்ளவன் நான்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866