ஆட்சியை கவிழ்த்த ஆன்மீக குருமார்கள்

ஆசிரியர்: ஜெகாதா

Category அரசியல்
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatPaperback
Pages 206
Weight250 grams
₹100.00 ₹85.00    You Save ₹15
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




மத வெறிக்குள் அடைபடாத மானுட நெறி ஆன்மிகம். ஆனால் துரதிருஷ்டவசமாக ஆன்மிகவாதிகள் என்று கூறப்படுபவர்களால் மந்திரக் குப்பிக்குள் அடைபட்டுப் போகும் வசிய மையும் இந்த ஆன்மிகமே! மனித நேயத்தைவிட 'மதநேயமே' ஆட்சியாளர் களை மதங்கொள்ள வைத்த விஷயம் அன்றும் இன்றும்...! ஆரூடம்கூட சில அரண்மனைகளை வேருடன் பறித்திருக்கிறது. ஜோதிட மொழியால் சொந்தச் சகோதரர்கள் தொப்புள் கொடி உறவைப் பிடுங்கித் தூர எறிந்திருக்கின்றனர். அசரீரிகள் ஆட்சியாளர்களை ரத்தக்களறிக்குள் குப்புறத் தள்ளியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜெகாதா :

அரசியல் :

நக்கீரன் பதிப்பகம் :