ஆண்குறி மையப் புனைவைச் சிதைத்தப் பிரதிகள்

ஆசிரியர்: குட்டி ரேவதி

Category கட்டுரைகள்
Publication நாதன் பதிப்பகம்
FormatPaperback
Pages 200
Weight250 grams
₹130.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இதுவரை தமிழில் எழுதிவந்த பெண்கவிகளில் தனதுடலின் உரிமையை வலிறுத்தியவர்களும் ஏற்ககெனவே இருக்கும் இந்தியப் பெண் என்கிற துருப்பிடித்த தொன்மத்தை தூக்கிச் சுமப்பவர்களும் இந்நூலில் இனங்காட்டப் பட்டிருக்கிறார்கள். உடலுரிமை கோரி எழுதும் வெளியை விரித்தெடுக்க தமிழ்ப் பெண்கவிகள் கடந்துவந்த நீண்ட நெடும் பயணமும் அவர்களின் தனித்துவக் கூறுகளும் வெற்றி தோல்விகளும் அதன் காரணங்களும்கூட விசாரணைக்கு ஆளாகியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
குட்டி ரேவதி :

கட்டுரைகள் :

நாதன் பதிப்பகம் :