ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்

ஆசிரியர்: முத்தாலங்குறிச்சி காமராசு

Category ஆய்வு நூல்கள்
Publication காவ்யா பதிப்பகம்
FormatPaper back
Pages 344
Weight400 grams
₹350.00 ₹315.00    You Save ₹35
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இவர் முத்தாலங்குறிச்சி என்னும் தாமிரபரணிக் கரை கிராமத்தில் பிறந்தவர். தேவியில் எழுதத் தொடங்கி காவ்யாவில் கரை கண்டவர். கதைகள், நாடகங்கள், கட்டுரைகள் என எழுதி வருபவர். தாமிரபரணிக் கரையினிலே, பொருநை பூக்கள், பொதிகைமலை அற்புதங்கள் என எழுதியவர். இவர் வல்லவர், நல்லவர் வரலாற்றுக்குச் சொந்தக்காரர். இந்நூலில் ஆதிச்ச நல்லூர் பற்றிய ஆய்வுகளின் வரலாற்றைத் தனக்கே உரிய பாணியில் எழுதியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
முத்தாலங்குறிச்சி காமராசு :

ஆய்வு நூல்கள் :

காவ்யா பதிப்பகம் :