ஆதித்ய ஹிருதயம், நவக்கிரஹ ஸ்தோத்ரம்

ஆசிரியர்: பதிப்பகக் குழு

Category ஆன்மிகம்
Publication பாரதி பதிப்பகம்
FormatPaperback
Pages 31
Weight50 grams
₹8.00 ₹7.60    You Save ₹0
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



கொத்தலர்க் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியுநாகம் முடிமேலணிந் தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொடு அமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியா ரவர்க்குமிகவே.
தேனகர் பொழில் கொள்ஆலை விளைசெந்நெல்
துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொன் மாலை ஓதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.

- திருஞானசம்பந்தர்

உங்கள் கருத்துக்களை பகிர :
பதிப்பகக் குழு :

ஆன்மிகம் :

பாரதி பதிப்பகம் :