ஆத்மகாரகன், அமத்திய காரகன் தரும் யோகங்கள்
ஆசிரியர்:
எஸ் பி சுப்பிரமணியன்
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%2C+%E0%AE%85%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1849-8486-9342-1274
{1849-8486-9342-1274 [{புத்தகம் பற்றி ஜெயமினி என்ற ஜோதிட வித்தகர் பராசல முனிவ ருக்கு பின் தோன்றியவர்கள். ஜெயமினி என்ற ஜோதிட நூல்களை எழுதியவர்கள்.

ஆத்மகாரகன் - அமத்திய காரகன் என்ற காரகர் களை உருவாக்கி பலன் சொல்லி இருக்கிறார்கள்.

ஆத்மகாரகன் போன்று ஏழு காரகர்களையும் அதன் பலனையும் இதில் விளக்கமாக தந்திருக்கிறேன்.

பதாலக்கணம், உபபதாலக்கணம் தரும் பலன்கள் பற்றியும் விளக்கமாக தந்திருக்கிறேன். இவர்களின் நிலையில் பன்னிரெண்டு பாவ பலன்களைப் விளக்க மாக உதாரண ஜாதகத்துடன் தந்திருக்கிறேன்.

பாரசரி முறையில் இவரது வேறுபட்டதாகும் பலன் காண எளிதாகவும் இருக்கும். கிரகங்களை பாகை முறை கண்டு கொள்வதால் பலனும் மிகவும் சரியாகவே அமைகிறது.

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866