ஆன்மிக வினா - விடை நான்காம் பாகம்

ஆசிரியர்: சுவாமி கமலாத்மானந்தர்

Category ஆன்மிகம்
Publication ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம்
Formatpaper back
Pages 371
Weight300 grams
₹70.00 ₹63.00    You Save ₹7
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சென்னை , ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் 'ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்' என்ற ஆன்மிக இதழை வெளியிட்டு வருகிறது. இதன் ஆசிரி யராக (இப்போது மது ரை, 9 ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக இருக்கும்) சுவாமி கமலாத்மானந்தர் 24 ஆண்டுகள் (1977 ஜனவரி முதல் 2000 டிசம்பர் வரை) பணி புரிந்தார்.
அப்போது அவர், ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் (விஜயம்) பத்திரிகையில் வாசகர்களின் கேள்விகளுக்கு, வந்தார். 'ஆன்மிக வினா - விடை' என்ற பகுதியில் பதில் எழுதி
அவ்விதம் விஜயம் பத்திரிகையில் வெளிவந்த கேள்வி - பதில்களைத் தொகுத்து, 'ஆன்மிக வினா - விடை' என்ற பெயரில் முதல் பாகம், இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என்று மூன்று நூல்கள் வெளியிட்டிருந்தோம். அந்த மூன்று தொகுதிகளிலும், விஜயத்தில் 1987 முதல் 1998 வரை வெவ்வேறு இதழ்களில் வெளிவந்த கேள்வி - பதில்களைத் தனித்தனித் தலைப்பின் கீழ் தொகுத்துக் கொடுத்திருந்தோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுவாமி கமலாத்மானந்தர் :

ஆன்மிகம் :

ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம் :