ஆயிரம் சூரியப் பேரொளி

ஆசிரியர்: ஷஹிதா

Category வரலாறு
Publication எதிர் வெளியீடு
Formatpaper back
Pages 504
ISBN978-93-87333-81-9
Weight550 grams
₹499.00 ₹484.03    You Save ₹14
(3% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



பதினைந்தே வயதினளான மரியம் ரதுக்கு மணம் செய்விக்கப்பட்டு காபுலுக்கு அனுப்பப்படுகிறாள். ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளூரைச் சேர்ந்த பதின்பருவத்தினளான லைலாவுக்கும். மரியத்துக்கும் இடையில் தாய்-மகளினதை ஒத்த நட்பு ஒன்று மலர்கிறது. தாலிபன்கள் ஆட்சியைப் பிடிக்க, வாழ்க்கை, பட்டினிக்கும் கொடுங்கோலாட்சிக்கும் அச்சத்துக்கும் இடையில் அலைவுறுவதாக மாறிப்போகிறது. ஆனாலும் அன்பு, மனிதர்களை எதிர்பாராத வகைகளில் செயற்கரிய காரியங்களைச் சாதிக்கவைத்து, எல்லாத் தடைகளையும் தகர்க்கச்செய்கிறது.
'ஒருவேளை எ தௌஸண்ட் ஸ்ப்லெண்டிட் சன்ஸ், தி கைட் ரன்னரைப் போலவே சிறந்ததுதானா என்று நீங்கள் கேட்பீர்களேயானால் இதோ அதற்கான பதில்: இல்லை, இது அதைவிடவும் சிறந்தது.'
- வாஷிங்டன் போஸ்ட்


உங்கள் கருத்துக்களை பகிர :
ஷஹிதா :

வரலாறு :

எதிர் வெளியீடு :