ஆயுத வரி
ஆசிரியர்:
அ. இரவி
விலை ரூ.130
https://marinabooks.com/detailed/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF?id=1383-8117-0861-3776
{1383-8117-0861-3776 [{புத்தகம் பற்றி இரவியின் சுவடுகள் மென்மையானவை. வாழ்வின் ரம்மியங்களைத் துய்ப்பதற்கான வேட்கையிலிருந்து எழுபவைதான் அவரது கதைகள். ஆனால் அவரது இனிமையான வாழ்க்கையை அவரால் வாழமுடியாமல் போகிறது. அவரது வாழ்க்கை அவரது கைகளில் இல்லை . ஓட ஓடத் துரத்தப்படுகிறார். அவரைத் துரத்துவது இராணுவம் மட்டுமல்ல. நியாய உணர்வின் உறுத்தலினாலும் கடமை உணர்வின் பாரத்தினாலும் தலைதெறிக்க அவர் ஓடுகிறார். அந்த அவதியினால் உடல் நோகிறது. மனம் வெதும்புகிறது. அதனால் ஏற்பட்ட துயரப் பெருமூச்சின் வெம்மை அவரது கதைகள் எல்லாவற்றிலுமிருந்தும் கசிகிறது.</br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866