ஆரண்ய காண்டம்

ஆசிரியர்: கொ.மா.கோதண்டம்

Category கதைகள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaper Back
Pages 134
ISBN978-81-9305-906-7
Weight200 grams
₹130.00 ₹110.50    You Save ₹19
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தேர்ந்தெடுத்த பத்து சிறுகதைகளும் ஆரண்ய காண்டம் என்ற நெடுங்கதையும் கொண்ட இந்நூல். இந்திய குடியரசுத் தலைவர் விருதுபெற்ற சிறப்பிற்குரியதாகும். ஆரண்ய காண்டம் மற்றும் இத்தொகுப்பிலுள்ள வேட்டை மற்றும் சில கதைகள் மலைவாழ் மக்கள் மற்றும் உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்வை மையமாகக் கொண்டு எழுதப்பெற்றுள்ளது. தேனெடுப்பது, வேட்டையாடுவது, மலையில் யானையிடம் மிதிப்பட்டு சாவது என்று மலை வெளியிலும், மலைச்சரிவுகளிலும் நிகழ்ந்தேறும் கதைகள் பலவித மனஉணர்வுகளை வெளிப்படுத்துபவை.

உங்கள் கருத்துக்களை பகிர :
கொ.மா.கோதண்டம் :

கதைகள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :