ஆரியபட்டா

ஆசிரியர்: சுஜாதா

Category நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaper back
Pages 152
Weight150 grams
₹80.00 ₹75.20    You Save ₹4
(6% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்தக் கதை எனது நண்பரும் திரைப்பட நடிகருமான ரமேஷ் அரவிந்த் அவர்கள் கொடுத்த யோசனையின் பேரில் ஒரு கன்னடத் திரைப்படத்துக்காக எழுதியது. தமிழில் நாவல் வடிவத்தில் எழுதியதை அவர்கள் திரைக்கதையாக மாற்றிக் கொண்டார்கள். தமிழில் எழுதியதை கல்கி இதழுக்கு திரு ராஜேந்திரன் தொடர்கதை கேட்டபோது இதன் பூர்வீகத்தைச் சொல்லி விட்டுக் கொடுத்தேன். அது கல்கி இதழில் 1998ல் பிரசுரமாகியது.
'ஆர்யபட்டா' கன்னடத் திரைப்படம் ரமேஷ் அரவிந்த், செளந்தர்யா நடித்து கர்நாடக மாநிலத்தில் வெளிவந்தது. அந்தப் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. இந்தப் புத்தகத்தை சிறப்பாக வெளியிடும் விசா பப்ளிகேஷன்ஸ்க்கும் தொடர்ந்து என் புத்தகங்களை விரும்பி வாங்கிப் படிக்கும் வாசக அன்பர்களுக்கும் என் நன்றி.
சுஜாதா,
சென்னை
12.12.2000

உங்கள் கருத்துக்களை பகிர :
சுஜாதா :

நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :