ஆரோக்கியமாக வாழ எளிய மருத்துவம்

ஆசிரியர்: சுந்தர்பாலா

Category உடல்நலம், மருத்துவம்
Publication குறிஞ்சி பதிப்பகம்
FormatPaperback
Pages 128
Weight100 grams
₹70.00 ₹63.00    You Save ₹7
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' இது சான்றோர்களின் அனுபவ பொன் மொழி. நோயின்றி வாழ நாம் என்ன செய்ய வேண்டும்?
உடல் நலத்தில் கவனத்தோடு இருப்பதும், உடற்பயிற்சிகளை ஒழுங்கு முறையோடு அவ்வப்போது செய்து வருவதும், சத்துக்கள் நிறைந்த உணவை உண்பதும் குழந்தைப் பருவம் முதலே ஒவ்வொருவருக்கும். கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம்.அதனைச் செய்யத் தவறுகிறபோது உடம்பு சில நேரங்களில் பலகீனமாகிறது. அப்போது நோய்க் கிருமிகள் உள்ளே வந்து கலகம் விளைவிக்கத் தொடங்கிவிடுகிறது. நோய்களை வராமல் தடுப்பதும், வந்த நோய்களைத் தடம் தெரியாமல் விரட்டுவதும் எப்படி என்பதை மிகத் தெளிவாக விளக்குகிறது இந்நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுந்தர்பாலா :

உடல்நலம், மருத்துவம் :

குறிஞ்சி பதிப்பகம் :