ஆரோக்கியமாக வாழ மருத்துவ டிப்ஸ்

ஆசிரியர்: சுந்தர்பாலா

Category உடல்நலம், மருத்துவம்
Publication குறிஞ்சி பதிப்பகம்
FormatPaperback
Pages 128
Weight150 grams
₹70.00 ₹59.50    You Save ₹10
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள்.மனதில் கவலைகள். அத்தோடு உடம்பில் அநேக பிரச்சனைகள்.எனவே உடம்பைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.இதற்கு என்ன செய்ய வேண்டும்?உடம்பில் நோய் நொடிகள் அண்டாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?உடம்பினுள் புகுந்துவிட்ட நோயைத் தீர்க்க என்ன செய்ய வேண்டும்?
இதனை வித்தியாசமான கோணத்தில், ஆய்வுகளின் அடிப்படையிலான நல்ல தீர்வுகளைத் தெளிவாக இந்நூல் விளக்குகிறது.இதனை ஒரு மருத்துவக் கையேடு போல நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுந்தர்பாலா :

உடல்நலம், மருத்துவம் :

குறிஞ்சி பதிப்பகம் :