ஆரோக்கியம் - இளமை தரும் நெல்லிக்காய்

ஆசிரியர்: ப.நாகலிங்கம்

Category பொது நூல்கள்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 32
Weight50 grams
₹12.00 ₹11.40    You Save ₹0
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நெல்லிக்காய் - ஒரு பார்வை 'நெல்லி' பண்டைக் காலந்தொட்டே உலகமெங்கும், குறிப்பாக இந்தியாவில் மிகச்சிறப்பாகப் போற்றப்படும் தாவரமாகும். இதற்கு வரலாற்றுச் செய்திகள் மட்டுமின்றி பல புராணங்களிலும் சான்றுகள் உள்ளன.
தகடூரை ஆண்டு வந்த அதியமான் என்னும் மன்னனுக்குக் கிடைத்தற்கரிய நெல்லிக்கனி ஒன்று கிடைத்தது. அந்த நெல்லிக்கனியை உண்பவர்கள் நீண்டகாலம் இவ்வுலகில் வாழ்வார் என்பதை அறிந்த அம்மன்னன், அதை தமிழறிஞராகவும், நீதிமானாகவும் திகழ்ந்த அவ்வைக்குக் கொடுத்தான் என்பது நாம் வரலாறு வாயிலாக அறியும் செய்தி. இச்செய்தியிலேயே நாம் நெல்லிக்கனி - ஒருவருக்கு ஆரோக்கியமான நீண்ட வாழ்வை அளிக்கும் என்ற செய்தியையும் அறிந்து கொள்கிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ப.நாகலிங்கம் :

பொது நூல்கள் :

சங்கர் பதிப்பகம் :