ஆர்யபட்டா
ஆசிரியர்:
சுஜாதா
விலை ரூ.175
https://marinabooks.com/detailed/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE?id=1704-0081-2977-5910
{1704-0081-2977-5910 [{புத்தகம் பற்றி 'ஆர்யபட்டா' என்கிற இந்த நாவல் கன்னடத்தில் திரைப் படமாக எடுக்கப்பட்டது. அதற்கு சுஜாதா திரைக்கதைக்கு பதிலாக நாவல் வடிவத்தில் எழுதிக் கொடுத்தார். இது கல்கி வார இதழில் தொடர்கதையாகவும் வந்தது. ஒரு திரைப் படத்தை மனத்தில் வைத்து எழுதப்பட்டிருந்தாலும், கதை விறுவிறுப்பான 'த்ரில்லர்' வடிவத்தில் உள்ளது.
<br/>
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866