ஆழ்மனத்தின் அற்புத சக்தி

ஆசிரியர்: ஜோசப் மர்ஃபி மொழிபெயர்ப்பு: நாகலட்சுமி சண்முகம்

Category மனோதத்துவம்
Publication மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
FormatPaperback
Pages 335
ISBN978-81-8322-214-3
Weight250 grams
₹199.00 ₹189.05    You Save ₹9
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



உங்கள் ஆழ்மனதில் கட்டுண்டு கிடக்கும் அளவிடற்கரிய சக்தியை விடுவிப்பதற்கான திறவுகோல் இது. டாக்டர் மர்ஃபியின் புரட்சிகரமான, மனத்தை ஒருமுகப்படுத்தும் உத்திகள், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமான, நடைமுறையில் எளிதாக பயன்படுத்தக்கூடிய இக்கொள்கையை அடிப்படையாக்க் கொண்டுள்ளது. நீங்கள் எந்தொரு இலட்சியத்தை அடைய வேண்டும் என்றாலும், அதன்மீது எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி ஆழமாக நம்பிக்கை வைத்து, அதை உங்கள் மத்திரையில் படமாகப் பதியவைத்தால், உங்களால உங்கள் ஆழ்மனத்தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து அதைச் சாதிக்க முடியும். வெற்றி தேவதையை முத்தமிட்டுள்ள சாதாரண மக்கள் பலரின் உண்மைக் கதைகளால் நிறைந்துள்ள இப்புத்தகம், உங்களது ஆழ்மன சக்தியை எவ்வாறு கட்டவிழ்த்துவிடுவது என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்தரைக்கிறது.

உலகெங்கிலும் சகலவிதமான மனிதர்களுக்கும் எண்ணற்ற அற்புதங்கள் நிகழ்ந்திருப்பதை நான் கண்டிருக்கிறேன். நீங்கள் உங்கள் ஆழ்மனத்தின் மந்திர சக்தியை உபயோகிக்கத் துவங்கும்போது உங்களுக்கும் அற்புதங்கள் நிகழும். நீங்கள் வழக்கமாகச் சிந்திக்கும், மனக்கண்ணில் பார்க்கும் உங்களது பழக்கங்களே உங்களுடைய விதியை வடிவமைத்து உருவாக்குகின்றன என்பதை இப்புத்தகம் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும். ஏனெனில் ஒரு மனிதன் தன். ஆழ்மனத்தில் என்ன நினைக்கிறானோ அதுவாகவே ஆகிறான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜோசப் மர்ஃபி :

மனோதத்துவம் :

மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் :