ஆ..!
ஆசிரியர்:
சுஜாதா
விலை ரூ.130
https://marinabooks.com/detailed/%E0%AE%86..%21?id=1058-2009-3036-0601
{1058-2009-3036-0601 [{புத்தகம் பற்றி இந்த நாவல் விகடனில் தொடர்கதையாக வெளிவந்த போது பரபரப்பை ஏற்படுத்தியது. பலர் தமக்கும் அவ்வாறு மண்டைக்குள் குரல்கள் கேட்பதாக எழுதியிருந்தார்கள். பெரும்பாலும் அந்தக் குரல்கள் நல்லது செய்யத்தான் சொல்வதாக எழுதியிருந்தார்கள். ஒரு வேளை தம் மனச்சாட்சிகளைச் சொல்லியிருப்பார்களோ எனக் கூடத் தோன்றியது.
<br/>நிசமாகவே இந்த நாவலில் போன்ற மன உபாதையால் பாதிக்கப்பட்டவர் என்னை பெங்களூரில் இரவில் வந்து பார்த்து இதன் கதாநாயகன் தான் தான் என்று சொல்லி வீட்டை விட்டுப் போக மறுத்தது மறக்க முடியாத அனுபவம். இதை பிறிதொரு இடத்தில் கட்டுரையாக எழுதியுள்ளேன்.
<br/>மனத்தைக் கட்டுப்படுத்துவது பற்றி நான் முதலில் "நில்லுங்கள் ராஜாவே' என்கிற நாவலில் எழுதினேன்.
<br/>விளிம்பு ஒரு ஸ்கிட்ஸோ ஃப்ரினியா ஆசாமியைப் பற்றியது. "பேசும் பொம்மைகள்' மூளையிலிருந்து டவுன் லோடிங் (Down loading) என்கிற பரிசோதனை பற்றியது. 'ஆ' குரல்கள் பற்றியது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866