இக்காலத் தமிழ் வேற்றுமைகள்

ஆசிரியர்: முத்துச்சண்முகம்

Category தமிழ்த் தேசியம்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaperBack
Pages 76
ISBN978-81-2343-170-3
Weight100 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
பெயர்ச் சொற்களில் சில, வேற்றுமை உருபேற்கும் பொழுது சில மாற்றங்களை அடைகின்றன. மாற்றமடைந்த இவ்வடிவினை வேற்றுமை உருபேற்கும் வடிவம் என்போம். இவ்வடிவங்கள் வேற்றுமை உருபு ஏற்பதோடு மட்டுமன்றி, பிற இடங்களிலும் வரும். தோட்டம் என்பதன் அத்துச் சாரியை பெற்று அந்த தோட்டத்து என்னும் வடிவம், வேற்றுமை உருபேற்றுத் தோட்டத்தை, தோட்டத்தால் என்று வருவதைக் காண்க. ஆனால் தோட்டத்துக்கதவு, தோட்டத்துப் பூ என்னும் பொழுது, அவ்வடிவு கதவு, பூ என்பதற்கு அடையாக வருகிறது. இவ்வாறே வீடு, ஆறு என்பனவும்- வீட்டு வேலை, ஆற்றுத் தண்ணீர் என்ற தொடர்களைக் காண்க. சில பெயர்கள் மாறுபாடின்றியும், மாற்று வடிவுடனும் வேற்றுமை உருபேற்கும். அது என்பது, அதை-அதனை; அதுக்கு-அதற்கு என்று, அதுஅதன் என இரண்டு வடிவங்களும் வேற்றுமை உருபேற்று வரக் காண்கிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
முத்துச்சண்முகம் :

தமிழ்த் தேசியம் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :