இங்கே நிம்மதி ?
ஆசிரியர்:
என். கணேசன்
விலை ரூ.130
https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%3F?id=1793-4417-5773-0454
{1793-4417-5773-0454 [{புத்தகம் பற்றி இந்த நூலைக் கதை போலப் படித்து

மூடி வைத்து மறந்து விடாதீர்கள்.

உங்களுக்கு ஏற்றது போலத் தோன்றும்

இடங்களைக் கோடிட்டுக் கொண்டோ,

வேறு விதமாகக் குறியிட்டோ

வைத்துக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் படிக்கையில்

“ஆமாயில்ல!” என்று

ஆச்சரியப்படுத்தும் உண்மைகள்

காலப்போக்கில் நம் நினைவில்

இருந்து நீங்கி விடக் கூடும்.

நீங்கள் குறித்துக் கொண்ட

இடங்களை நிம்மதி இல்லாமல்

தவிக்கும் காலங்களிலும்,

மனோதைரியம் குறையும்

காலங்களிலும் ஒருமுறை

எடுத்துப் படித்துப் பாருங்கள்.

உங்கள் மனதிற்கு அந்த நேரங்களில்

இந்த நூல் டானிக் போல்

புத்துணர்ச்சி பெற உதவும்.}]}

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866