இதுபோதும்

ஆசிரியர்: பாலகுமாரன்

Category நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
Formatpaper back
Pages 432
Weight500 grams
₹335.00 ₹301.50    You Save ₹33
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இனிய ஸ்நேகிதத்திற்கு வணக்கம். வாழிய நலம்.
இது போதும் என்கிற இந்த ஆன்மீக, என் அனுபவ விஷ மத்தை ஒரு கட்டளையாகத்தான் நிறைவேற்றியிருக்கிறேன்.
என் குருநாதர் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் வழிகாட் டமாக இது வெளிவந்திருக்கிறது.
இந்த கருத்துக்களை பகவான் ரமணர், ஜேகேயிடம் படித்திருக்கிறேனே என்று சிலர் நினைக்கலாம். உண்மை ஒரு மாதிரி தான். ஒரே விதமாகத்தான் சொல்ல முடியும். அதேசமயம் இப்பெரியோர்களின் புத்தகத் தாக்குதல் என்னிடம் உண்டு.
என் குரு யோகி ராம்சுரத்குமாரிடம் இவை பேசப்பட்டு அவரால் விவரிக்கப்பட்டிருக்கிறது. அதுபோல் அவரால் குண்டலினி எழுப்பல் என்னுள் நிகழ்ந்ததையும் அதுபற்றி எழுத இங்கு முயற்சித்திருக்கிறேன்.
இது உண்மை கூறும் சிறு முயற்சி. பாதை காட்டும் கை காட்டி.
- பாலகுமாரன்

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :