இது என்ன சொர்க்கம்

ஆசிரியர்: அமரர் கல்கி

Category கதைகள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaper Back
Pages 144
Weight200 grams
₹60.00       Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அமாவாசை இரவு. திவான் பகதூர்ஜட்ஜ் அஸ்டோத்தரமய் யங்கார்சுகமான பஞ்சு மெத்தைப் படுக்கையில் படுத்து புரண்டு கொண்டிருந்தார். என்ன புரண்டாலும் தூக்கம் வருகிற வழியா பில்லை. தலைப் பக்கத்துத் தலைகாணியைக்கால் புறத்திலும், கால் புறத்துத்தலைகாணியைத் தலைப்புறத்திலும் வைத்துக் கொண்டு பார்த்தார். அப்படியும் தூக்கம் வரவில்லை.
கடிகாரத்தில் மணி அடிக்கத் தொடங்கிற்று. ''ஒன்று, இரண்டு, மூன்று..'' என்று எண்ணிக் கொண்டே வந்தார். பன்னி ரண்டு மணி அடித்து ஓய்ந்தது. “இனிமேல் கட்டாயம் தூங்க வேண்டியதுதான்'' என்று ஜட்ஜ் அய்யங்கார் திடசங்கல்பம் செய்துகொண்டு கண்களை இறுக மூடினார். அப்போது அவரு டைய மனக் கண்ணின் முன்பாக ஒரு பயங்கரக் கோரக் காட்சி தென்பட்டது.

உங்கள் கருத்துக்களை பகிர :
அமரர் கல்கி :

கதைகள் :

கௌரா பதிப்பக குழுமம் :