இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்

ஆசிரியர்: தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா மொழிபெயர்ப்பு: கரிச்சான் குஞ்சு

Category வரலாறு
Publication விடியல் பதிப்பகம்
FormatHard Bound
Pages 736
Weight850 grams
₹650.00 ₹617.50    You Save ₹32
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇந்நூல் மதச் சார்பின்மை , பகுத்தறிவு, அறிவியல் நோக்கு என்கிற அடிப்படையில் இந்திய தத்துவ இயலின் பாரம்பரியத்தை ஆராய்கின்ற நூலாகும். இந்திய தத்துவ இயல் மரபிற்கு எதிரான கருத்துக்கள், அணுகு முறைகள் பழமையின் பாரமாகக் கருதப் படுகிறது. இருப்பினும் பண்டைய மற்றும் மத்திய கால இந்தியாவில் நடைபெற்றது போலவே பிற்போக்கு சக்திகளும், மீட்புவாத சக்திகளும் இன்றைய இந்திய முன்னேற்றத்தைத் தடுத்திட முயற்சிக்கின்றன. நாம் கடந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் இந்திய தத்துவ பரம்பரையைப் பற்றிய ஒரு மதிப்பீடு என்பது ஒரு ஆவலுள்ள புதை பொருள் ஆராய்ச்சிக்கும் மேலானதே. ஆதிக்கவாதிகளின் ஆதரவோடோ அல்லது ஆதரவு இல்லாமலேயோ, எப்போதும் தேசபக்தியை நினைவுறுத்திக் கொண்டு பழைய முறையிலான கருத்துக்களையும் தன்மை களையும் மிக அதிகமாக உபயோகிக்கும் சக்திகள் நடத்தும் இப்போதைய அரசியல் விளையாட்டில் நாம் வலிமையற்றவர்களாக இருக்கிறோம். இவைதான் இந்திய அறிவாற்றலின் அடிப்படை என மக்களை நம்பவைக்கும் முயற்சிகள் நடக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா :

வரலாறு :

விடியல் பதிப்பகம் :