இந்தியப் போர்
ஆசிரியர்:
சுபாஷ் சந்திர போஸ்
விலை ரூ.160
https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D?id=1604-1260-7014-4975
{1604-1260-7014-4975 [{புத்தகம்பற்றி எப்பொழுதும் எதற்கும் பயப்படுவது என்ற நிலைமை இந்தியர்களுக்கு சகஜமாகிவிட்டது. எனவே, உயிர்க் கொடுப்பதற்கும், தியாகம் செய்வதற்கும் நடுங்குகிறார்கள். தியாகத்தின் முதிர்ச்சிதான் உயிர் கொடுப்பது. உயிர் கொடுப்பதற்கு பக்குவமும், மன முதிர்ச்சியும் தேவை; துணிச்சலும் அவசியமாகும். எந்த ஒரு இலட்சியத்திற்கும் வேட்கை வேண்டும். வேட்கை முதிர்ச்சி பெற்றிருந்தால் தியாக சக்தி தானாகவே வளர்ந்து விடும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866