இந்தியர்களின் போலி மனசாட்சி (எதிர்க்குரல் -2)

ஆசிரியர்: மனுஷ்ய புத்திரன்

Category அரசியல்
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatPaperback
Pages 296
ISBN978-93-81828-57-1
Weight250 grams
₹175.00 ₹148.75    You Save ₹26
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தற்போதைய தமிழ் எழுத்தாளர்களில் தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக்கொண்டவர் கவிஞர் மனுஷ்யபுத்திரன், அவருடைய எழுத்துகளில் சமுதாய அவலங்கள் மீதான தார்மீக கோபமும் உண்மைகளை உரக்கச் சொல்லும் நேர்மையும் நிரம்பியிருக்கின்றன. மக்களின் மனசாட்சியாக விளங்க வேண்டிய கடமை எழுத்தாளர்களின் குரலுக்கு இருக்கிறது. அதனை மிகச் சரியாகவே நிறைவேற்றி வருபவர் மனுஷ்யபுத்திரன். உள்ளூர் அரசியல் மீதான அவரது நேர்மையான விமர்சனப் பார்வை, சவுதி அரேபியாவில் மனித உரிமைகளுக்கு எதிராக மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 13 வயது தமிழ் முஸ்லிம் சிறுமி ரிஸானாவுக்கு நேர்ந்த கொடூரம் வரை நீள்கிறது, எவ்வித அச்சமோ சமரசமோ இன்றி, மக்களின் பக்கம் நின்று நியாயத்தின் குரலாக அவருடைய எழுத்துகள் ஒலிக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
மனுஷ்ய புத்திரன் :

அரசியல் :

நக்கீரன் பதிப்பகம் :