இந்திய அரசமைப்பு

ஆசிரியர்: டாக்டர் சங்கர சரவணன்

Category பொது அறிவு
Publication விகடன் பிரசுரம்
FormatPaper Back
Pages 288
ISBN978-81-8476-523-6
Weight350 grams
₹230.00 ₹218.50    You Save ₹11
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



TNPSC-ன் புதிய பாடத்திட்டப்படி வடிவமைக்கப்பட்டு உள்ளது.
2008 முதல் 2019 வரையிலான ஆண்டுகளில் நடைபெற்ற TNPSC Group -1 & Group - || தேர்வுகளில் கேட்கப்பட்ட 'இந்திய அரசமைப்பு' தொடர்பான வினாக்கள் விடைகளுடனும் தேவையான இடங்களில் உரிய விளக்கங்களுடனும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளது. 2017, 2018, 2019 ஆண்டுகளில் நடைபெற்ற UPSC தேர்வுகளில் கேட்கப்பட்ட 'இந்திய அரசமைப்பு' தொடர்பான வினாக்கள் விடைகளுடன் தரப்பட்டுள்ளன.
பத்தாம் வகுப்புத் தரத்தில் அமைந்துள்ள மாதிரி மற்றும் பயிற்சி வினாக்களும் தனியாகத் தரப்பட்டுள்ளன.
சமச்சீர், முப்பருவக் கல்வி பாடநூல்களை அடிப்படையாகக் கொண்ட புதிய தகவல்கள் தேவையான இடங்களில் இடம் பெற்றுள்ளது. மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் நூலின் இறுதியில் கலைச் சொற்கள் தரப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
டாக்டர் சங்கர சரவணன் :

பொது அறிவு :

விகடன் பிரசுரம் :