இந்திய இலக்கியச் சிற்பிகள் ஆபிரகாம் பண்டிதர்

ஆசிரியர்: நா.மம்மது

Category கவிதைகள்
Publication சாகித்திய அகாதெமி
FormatPaperback
Pages 112
ISBN978-81-260-4203-6
Weight150 grams
₹50.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் ஒரு பல்துறை ஆளுமை. தமிழ் ஆசிரியப் பணி, மருத்துவர், வேளாண் விஞ்ஞானி, இசை ஆய்வாளர், பாடகர், வீணை வித்தகர், வயலின் கலைஞர், கீர்த்தனை ஆசிரியர், ஒவியர், புகைப்படக் கலைஞர், சொற்பொழிவாளர், அச்சுக் கலைஞர், சோதிட நிபுணர், கைரேகைக் கலைஞர், இசைக் கதைச் சொற்பொழிவாளர் கதாகாலட்சேபம் எழுத்தாளர், இசைப் புரவலர் எனப் பன்முகம் கொண்ட மாபெரும் அறிஞர்/கலைஞர் ஒருவர் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்திருக்கிறார் என்பதை எதிர்காலச் சந்ததியினர் நம்பக் கூட மறுக்கலாம். இந்நூலாசிரியர் நா. மம்மது மெய்யியலில் முதுகலை பயின்றவர். சூஃபி இசையில் ஆய்வுப் பட்டம் பெற்றவர், முதன்முதலாகத் தமிழ் இசைக்கான 'தமிழிசைப் பேரகராதி'யை உருவாக்கியவர். ஆறு இசை ஆய்வு நூல்களின் ஆசிரியர். தமிழக அரசினரின் பாரதியார் விருது, எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழக விருது உட்பட பன்னிரு விருதுகளைப் பெற்றவர். தற்சமயம் மதுரை தியாகராசர் கல்லூரி தமிழ் இசை ஆய்வு மையத்தில் முதன்மை ஆய்வாளராகத் தமிழ் இசை ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.


உங்கள் கருத்துக்களை பகிர :
நா.மம்மது :

கவிதைகள் :

சாகித்திய அகாதெமி :