இந்திய சாதனைப் பெண்கள் 1000
ஆசிரியர்:
சா.அனந்தகுமார்
விலை ரூ.80
https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+1000?id=1909-0523-3467-3466
{1909-0523-3467-3466 [{புத்தகம் பற்றி அகஸ்தீஸ்வரம் ஊரில் யோ, சாமுவேல் - சா, பொன்னம்மாள் தம்பதியினருக்குப் பிறந்த சா. அனந்தகுமார் வேளாண்மை பட்டயம் பெற்றவர். முன்னணி பத்திரிகைகளில் 2000க்கும் மேல் கட்டுரை, ஜோக்ஸ், துணுக்குகள் எழுதியுள்ள இவர், நூல்களும் அதிக அளவில் எழுதி வருகிறார், இதுவரை 140 நூல்கள் வெளியாகியுள்ளன. 40 நூல்கள் வெளிவர உள்ளன. சிறந்த தொகுப்பாளர் விருது, சிருஷ்டி சம்மான், பாவலர் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866