இந்திய தேசிய இயக்க வரலாறு

ஆசிரியர்: டாக்டர் க.வெங்கடேசன்

Category வரலாறு
Publication வர்த்தமானன் பதிப்பகம்
FormatPaper Back
Pages 442
Weight450 grams
₹400.00 ₹360.00    You Save ₹40
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



குஜராத் சர்தார் பட்டேல் பல்கலைக்கழகத்திலிருந்து டாக்டர் கோவை ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கிராமியக் கல்லூரியின் வரலாற்றுப் பேராசிரியராகவும், கலைக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியவர். ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியின் வரலாற்றுப் பேராசிரியர் மற்றும் முதல்வராகவும் ; ராஜபாளையம் ஏ.கே.டி. தர்மராஜா. பெண்கள் கல்லூரியின் முதல்வராகவும் பணிபுரிந்தவர். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் வரலாற்றுத்துறை மற்றும் நூலகங்களில் கிடைத்த அனுபவமே இவரின் ஆய்வுக்கும், எழுத்துக்கும் பெரும் ஊக்கத்தைத் தந்தது. இதுவரை 20க்கும் மேற்பட்ட வரலாற்று நூல்களை எழுதிய இவர், இன்றும் வரலாறு தொடர்பான கட்டுரைகளையும் நூல்களையும் எழுதி வருகின்றார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
டாக்டர் க.வெங்கடேசன் :

வரலாறு :

வர்த்தமானன் பதிப்பகம் :