இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 2

ஆசிரியர்: ராமசந்திர குஹா

Category வரலாறு
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaper Back
Pages 498
ISBN978-81-8493-607-0
Weight600 grams
₹640.00 ₹608.00    You Save ₹32
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஜவாஹர்லால் நேரு, 27 மே 1964 காலை காலமானார். இந்தச் செய்தியை அகில இந்திய வானொலியின் 2.00 மணிச் செய்தி அறிக்கை உலகுக்குத் தெரிவித்தது. இரண்டு மணி நேரத்துக்குப் பின்னர், உள்துறை அமைச்சர் குல்சாரிலால் நந்தா தாற்காலிகப் பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண்டார். உடனேயே, சற்றே நிரந்தரமான பிரதமருக்குத் தேடுதல் வேட்டை ஆரம்பித்தது. புதிய பிரதமரைத் தேர்வு செய்வதில் முக்கியமான பங்கு வகித்தவர்காங்கிரஸ் தலைவர் கே. காமராஜ். 1903-ல் தமிழகத்தில் தாழ்ந்த சாதிக்குடும்பம் ஒன்றில் பிறந்த இவர், பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு, தேசிய இயக்கத்தில் இணைந்து கொண்டார். இருபதாண்டுக் காலத்தில், ஆறு முறை சிறைக்கு அனுப்பப்பட்டு, சிறையில் சுமார் எட்டு ஆண்டுகள் கழித்தார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ராமசந்திர குஹா :

வரலாறு :

கிழக்கு பதிப்பகம் :