இந்திய வரலாற்றில் பகவத் கீதை
ஆசிரியர்:
பிரேம்நாத் பசாஸ்
விலை ரூ.500
https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88?id=1439-9895-1151-7552
{1439-9895-1151-7552 [{புத்தகம்பற்றி உரிமைகள் பறிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சுரண்டலுக் குள்ளாக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களிடம், "கிடைப்பதில் மனநிறைவு பெற்று, எதிர்த்துக் கேள்வி கேட்காது, அமைதியுடன் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை வளர்ப்பதற்கும், விரக்தியுற்றுப் போன சமூகத்தைக் கிளர்ந்தெழவிடாமல் அடக்கிவைப்பதற்கும் உயர் வர்க்கத்தினரால் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதேபகவத் கீதை. ஓர் இந்துவின் உள்ளத்தில் பழங்காலக் கருத்துகளும் காட்டு மிராண்டிக் காலத்து மூடநம்பிக்கைகளும் நிறைந்திருப் பதோடு நவீனத் தத்துவக் கோட்பாடுகளும் அறிவியல் கண்டுபிடிப்புகளும் நிறைந்துள்ளன. குழறுபடி நிறைந்த இந்த அலங்கோலம்தான், ஓர் இந்தியனைத் தெளிவாகச் சிந்திக்கவிடாது தடுக்கிறது. அறிவியல் கருத்துகள் அவனை ஒரு பக்கமாக இழுத்துச் சென்றால், அதற்கு நேர் எதிர்த் திசையில் பழங்கால் மூடநம்பிக்கைகள் அவனை இழுத்துச் செல்கின்றன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866