இந்திய விடுதலை வெற்றி

ஆசிரியர்: அப்துல் கலாம் அசத்

Category அரசியல்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaperback
Pages 332
ISBN978-81-7720-135-2
Weight150 grams
₹300.00 ₹291.00    You Save ₹9
(3% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



'இந்திய விடுதலை வெற்றி' என்னும் இந்த நூலுக்கு இப்போது விடுதலை கிடைத்து விட்டது. இந்த சுயசரிதையின் முழுப் பிரதியும் முப்பது ஆண்டுகளாக கொல்கத்தா தேசிய நூலகத்திலும் புதுடெல்லி தேசிய ஆவணக் காப்பகத்திலும் 'முத்திரையிடப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்தது. 1958இல் இந்த நூலை 'சொல்பவரான மௌலானா ஆஸாத்தும், 'எழுதுபவரான', வஹுமாயூன் கபீரும் அதன் சுருக்கப்பட்ட திருத்திய பதிப்பு ஒன்றை வெளியிட முன்வந்தனர். 'சில தனிப்பட்ட சொந்தக் கருத்துகளும் சம்பவங்களும் சிந்தனைகளும்", அதிலிருந்து நீக்கப்பட்டன. பதிப்பித்த முதலாண்டிலேயே அதிக அளவில் மும்முறை அச்சிடப்பட்டது. அதன்பிறகு பலமுறை மீள்பிரசுரம் கண்டது. இப்போது உங்கள் கையில் இருப்பது அதன் சுருக்கப்படாத முழு வடிவம்; | 1988 செப்டம்பரில் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற ஆணையின்படி வெளியிடப்பட்டது. மூலத்தின் அசலான சொற்களும் தொடர்களும் அப்படியே இடம்பெற்றிருப்பது, மட்டுமல்ல, அசலான அவரது தொனியும் உணர்ச்சியும் முழுமையாகக் கொண்டுவரப்பட்டுள்ளன. இதுவரை வெளிவராத பக்கங்கள் பற்றிய - கருத்துவேறுபாடுகளை இப்பிரதி இப்போது அம்பலப்படுத்துகிறது. இதற்குமுன் - 1 வெளிவந்த பதிப்பை படிக்காதவர்கள் இந்தப் புதிய பதிப்பை வாசிக்கும்போது | அது 1958இல் முதலில் வெளிவந்த போது பெற்ற புதுமையையும் உயிர்த்துடிப்பையும் , இப்போதும் உணர்ந்துகொள்ள முடியும். 1935-48 காலகட்டத்தில் நிகழ்ந்த சம்பவங்கள், வாழ்ந்த பிரமுகர்கள் பற்றிய மௌலானா ஆஸாத்தின் வெளிப்படையான கருத்துகளை நம்மில் பலருக்கு ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருக்கலாம், ஆனால் இந்தியப் பெருமகன் ஒருவரின் நேர்மையையும் துணிச்சலையும் நாம் கண்டிப்பாக மெச்சவே செய்வோம்,

உங்கள் கருத்துக்களை பகிர :
அரசியல் :

அடையாளம் பதிப்பகம் :