இனிமைத் தமிழ் மொழி எமது
ஆசிரியர்:
ஆ.அரிமாப்பாமகன்
விலை ரூ.360
https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81+?id=1642-2393-4385-4447
{1642-2393-4385-4447 [{புத்தகம் பற்றி "சிறப்பு.

திரைப்பாடல் தொடங்கிப் பேராசான் குறட்பாடல் வரை ஆய்வு செய்து முடிவுகளைக் கூறிய பாங்கு அருமை.

தொடர்க உங்கள் ஆய்வுப் பணி."

"மிகச் சிறப்பு!

“கிளத்தல்” குறித்துச் சங்கப் பாடல், தற்காலப் பாடல் மேற்கோள்களுடன் ஆங்கில விளக்கமும் தந்து தெளிவு படுதியுள்ள பாங்கு வியப்படையச் செய்கிறது!

மனமுவந்த பாராட்டுகள்."

- துலாக்கோல் சோம. நடராசன்

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866